இத்தொகுதியில் சொல்லொணாப்பேறு உள்பட, 21 கதைகள் உள்ளன. வாசகனுக்கு இந்நூலைப் படித்து முடித்தவுடன் கிடைக்க இருக்கின்ற் அனுபவத்தைத்தான் புத்தகத்தின் தலைப்பாக வைத்திருக்கின்றார் என்று தோன்றியது. தலைப்புக் கதை மிகவும் அருமையான கதை. படிக்கின்றவர்களுக்குப் பல அதிர்ச்சிகளைத் தருகின்றன.