ஒரு சொல்லோ அல்லது சொல் தொடரோ பல பொருள் தருமாறு அமையப்பாடுவது சிலேடையாகும். சிலேடை அணி இலக்கண வகையில் ஒன்றாகும்இதற்கு “இரட்டுற மொழிதல்” என்ற பெயரும் உண்டு . இரண்டு பொருள் பட கூறுவது ஆகும்.
செம்மொழிச் சிலேடை சொல்லை பிரிக்காமலேயே பல பொருள் தருவது
பாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு