பசுமை நட்பை ஏற்படுத்திக்கொண்டு, இந்த பூமியைக் காக்க நம்மால் அதிகபட்ச முயற்சிகள் செய்ய முடியும். ஆனால், அதை எங்கிருந்து தொடங்குவது என்பது சற்றுக் கடினமாக இருக்கலாம். உங்களின் வாழ்க்கை முறையை முழுமையாக மாற்றிக் கொள்ளாமலேயே, சிறிய மற்றும் எளிய மாற்றங்கள் மிகப்பெரிய வேறுபாடுகளை உருவாக்கப்போகிறது என்பதை 'பூமியை பாதுகாப்போம்' என்ற இந்தப் புத்தகம் காட்டப்போகிறது.