உலக வெப்பமயமாக்கல் என்பதனை விவரமாக லொயோலா கல்லூரிகளில் காட்சியியல் துறையில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி செல்வி அ.பா. ஸ்டெஃபி இந்தப் புத்தகத்தில் அருமையாக விவரித்திருக்கிறார்.
உலகத்தில் பல வளமான காடுகள் எவ்வாறு வேர்ரறுக்கப்பட்டிருக்கின்றன என்பதைத பல புள்ளி விவரங்களோடு தந்திருப்பது அனைவரையும் சிந்திக்க வைக்கக் கூடியதாய் உள்ளது.