மோதிலால் நேரு - சொரூபராணி தம்பதியருக்கு, நவ., 14, 1889ல் பிறந்தார் ஜவஹர்லால் நேரு. இவரை, 'ஆசிய ஜோதி' என்று பாசத்தோடு அழைக்கின்றனர். அவர் பிரதமர் பதவி வகித்த போது பெரும் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்டது, பக்ராநங்கல் அணை. இது, இமாசலபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது.