இந்நூல் உங்களையும் உங்களுடைய நண்பர்களையும் சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும் நூலாக உள்ளது. இதனை நீங்கள் கையில் எடுத்து விட்டால் நீங்கள் உங்களை அறியாமல் சிரிக்கத் துவங்கி விடுவீர்கள், சிந்திக்கத் துவங்கி விடுவீர்கள் என்பதில் ஐயமில்லை.
இதில் இஸ்லாத்தில் தோன்றிய மிகப்பெரும் விகடகவிகளான முல்லா செய்த விகடங்கள் எல்லாம் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில உங்களை சிரிக்க வைக்கவும் மற்றும் சில உங்களை சிந்திக்க வைக்கவும் வல்லனவாய் உள்ளன. அவை உங்களின் கவலைக்கு மருந்தாகவும் அறிவுக்கு விருந்தாகவும் அமையும் என்று நாம் நிச்சயமாக நம்புவோம்.