இந்நூலில் உள்ள கட்டுரைகளை எல்லாம் தன்னுடைய 'ஆவிகள் உலகம்' பத்திரிகையில் தொடர்ந்து ஊக்குவித்ததோடு, பல்லாயிரக்கணக்கான வாசகர்களும் நான் அறிமுகம் தமிழ்நாட்டின் ஆவி உலகத் துறையின் முன்னோடியும், எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளவரும், ஆவிஉலக ஆராய்ச்சியாளருமான திரு. விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.