சொல்ல மறந்து போன விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும், இரும்புப் பெட்டிச் சாவியின் இருப்படித்தை அறியவும் மட்டுமே ஆவிகளின் உதவியை நாடுவது என்பது ஒருபுறமிருக்க, அவற்றின் உதவியோடு பலவித நோய்களையும் குணமாக்கலாம் என்பதை இந்நூலில் ஆசிரியர் விரிவாகக் கூறுகிறார்.