புத்தர் பெருமான் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அருளிய உபதேசங்கள் பாலி மொழியில் 'தம்மபதம்' திரிபிடகம்' என்னும் நூல்களாகத் தொகுக்கப்பட்டன. இந்நூல்கள் உலக மக்கள் அனைவராலும் போற்றப்பெறும் உயரிய நூல்களாகும்.
இந்நூல்கள் உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.