நாம் உணவாகக் கொள்ளும் பலவகையான கீரைகள் உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்குவதுடன் மருந்தாகவும் பயன்படுகின்றன.
நாம் உணவாகப் பயன்படுத்தும் பலவகையான கிரைகள் பற்றியும், அவற்றின் சமையல் குறிப்புகள், மருத்துவப் பயன்கள் ஆகியவை பற்றியும் கீரைகளின் சத்தும் சமையல் குறிப்புகளும் என்னும் இந்நூல் விவரிக்கின்றது.