குழந்தைகளுக்கு கதை சொல்வது வேறு மாதிரியான சந்தோஷம்.. தமிழில் ஏற்கனவே இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளேன், சிறுகதைகள் மற்றொன்று சமய நூல்கள் என்று வெளியிட்டிருக்கிறேன். எனவே இந்த புத்தகம், நமது பண்டைய இந்தியாவைப் பற்றி அவர்களுக்கு புரியவைத்து மகிழ்விப்பேன் என்று நம்புகிறேன்.