பூவிழி அவர்கள் தமிழ்நாட்டில் தமிழாசிரியர்களின் வீட்டில் பிறந்து வளர்ந்தவர். பிறப்பு முதல் தமிழோடு வளர்ந்த்தாலே தமிழ்மொழியின் மேல் தீராக்காதல் கொண்டவர். கல்லூரி படிப்பை இன்ஞினியரிங்கில் முடித்து வேலைக்கு சேர்ந்த பறிகு தன் மொழியின் மேற்கொண்ட ஈர்ப்பினால் தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இந்த கவிதைத் தொகுப்பு இவரின் முதல் முயற்ச்சியாகும்.