தமிழ் இலக்கியங்களில் காணப்படும் உயர்பண்புகளை தனக்கே உரிய நடையில் கையாண்டு பொதுமார்ந்த நிலையில் நின்று உலகப்பொதுமைகளை தம் நூலில் பதிவு செய்து வருபவர் முதுமுனைவர் அய்யா இரா.இளங்குமரனார்இப்பெருந்தமிழ் ஆசன் வள்ளுவத்தை தம் வாய்வியாலாகவும் தமிழியத்தை தம் முச்சாவும் கொண்டு வாழ்ந்து வருபவர் தொழக்கும் பெரியார் பாவாணரை தம் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் கொண்டு வருபவர்