தித்திக்கும் தீயே..... என்னுடைய ஐந்தாவது நாவல் , குடும்பமும் அதை
சார்ந்த வாழ்க்கையும்.... அன்பு , பாசம், நேசம் , காதல், அனைத்தும்
சேர்ந்ததுதான் இந்த கதை... குடும்பத்தை மட்டும் சார்ந்திருக்கும் நாயகியின்
அன்பு சார்ந்த வாழ்க்கை நாயகன் கோபத்தை தீயாக கண்டிருந்த நாயகி ,அவனுடைய
அன்பின் வீரியத்தையும் காணும் காதல் , அவனுடைய குடும்பம் அங்கு கிடைக்கும்
பாசம்.... இதை சார்ந்த வாழ்க்கை.... அனைத்தும் சேர்ந்தது தான் கதை....