
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

பகவான்
கிருஷ்ணரின் கையில் இருந்த பாஞ்சஜன்யம் பற்றிக் கேள்விப்பட்டு அதைத்
தேடியவர்களுக்கு அது கிடைத்ததா? அதன்
சக்தி என்ன ? அந்த
பாஞ்சஜன்யத்திற்கும் மறைத்து வைக்கப்ட்டிருக்கும் செல்வங்களுக்கும் என்ன தொடர்பு? விறுவிறுப்பான இந்தக் கதையை எழுதிய ஆசிரியர்
பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தவர்.வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். பணிபுரிந்த அனுபவம் மற்றும் சென்று வந்த
இடங்களின் தாக்கத்தை இவருடைய கதைகளில் காணலாம்.