தமிழையும், தமிழ்நாட்டையும் பாரதிதாசன் அணுகும் பார்வையைப் பாருங்கள். இதுதான் பாரதிதாசன் பார்வை. இதன் பொருள் என்ன? "செந்தமிழைச் சிறை மீட்க வேண்டும்; செந்தமிழ் நாட்டைச் சிறை மீட்க வேண்டும்; அதற்காக உலகமே நடுங்குமாறு தமிழர் தம் உள்ளத்தில் வெந்தணல் - புரட்சித் தீ - ஒன்று விரைவாக வளர்க்கவேண்டும்''- இதுதான் பாரதிதாசன் நோக்கு.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)