உங்கள் கையில் இருக்கும் இந்தப் புத்தகம் ஒரு நிஜமான வைரம்.. அரிந்தம் சவுத்ரி வேகமாகவும் விரிவாகவும் விளக்கும் வெற்றிக்கான 9பி(p) வழிகள் தோல்விகளைச் சமாளித்து, வெற்றியைச் சாதிக்க உதவும். ஏனெனில், நம் அனைவருக்குமே தளந்திருக்கும்போது,, சில வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. இந்தப் புத்தகம் உங்களுக்கு ஊக்கும் அளிக்கும் என்பது உறுதி. உங்களுக்குள் இருக்கும் வைரத்தைக் கண்டுபிடிக்கும் பாதையில் நடைபோட வைக்கும். இந்தப் புதுமையான புத்தகத்தில் ஒரு வாழ்நாளிக் கற்றுக்கொண்ட விஷயங்கள் இருக்கின்றன. எப்போதைக்கும் உங்கள் வாழ்வில் நீடித்திருக்கூடிய நேர்மறை உணர்வு இதில் கிடைக்கும். அவர் கேட்பதெல்லாம் 59 நிமிடங்கள் மட்டும்தான். 59 நிமிடங்களில் நான் இதைப் படித்துவிட்டேன். நான் வாழ்ந்து அனுபவித்த கதையைப்போல இது இருந்தது. இந்தப் பக்கங்களில் உங்களையும் நீங்கள் கண்டறிந்து ஊக்கம் பெறுவீர்கள்.
ஷாருக்கான் எழுதிய அணிந்துரையிலிருந்து