க்ரீன் ஒரு மிடறு தொண்டைக்குள் இறங்க... கருமம்... எருமை தண்ணி மாதிரியே இருக்கு. தூக்கமாவது ஒன்னாவது எல்லாம் பறந்து போச்சு. அதுக்குத் தான் இதைக் குடிக்கிறது.' கோப்பையை அதன் தாங்கியில் வைத்துவிட்டு காரின் ஆடியோ பிளேயரை ஆன் செய்ய, மெல்ல மெல்ல வெளியுலகத் தொடர்பு துண்டித்துப் போக ஆரம்பித்தது.