இன்றுபோல் என்றும் எங்கள் வயல் காய்ந்து கிடந்ததில்ல இன்றுபோல் என்றும் எங்கள் வயிறு ஓட்டிக் கிடந்ததில்லை. இன்றுபோல் என்றும் எங்கள் ஆறு வறண்டு கிடந்ததில்லை இன்று போல் என்றும் எங்களை ஆதிக்கசக்தி பாதித்ததில்லை. என்றும் காலம் இப்படியே இருந்துவிடும் என்பதில்லை எங்கள் வயலில் சிந்திய வியர்வை என்றும் வீணாய்ப் போவதில்லை.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)