இந்நூலில் வழங்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் எல்லாமே எதிர்கால இலக்கிய விவசாயிகளுக்குண்டான விதைகளாகவே பரவிக்கிடக்கின்றன. ஒவ்வொரு தலைப்பும் மனித உள்ளக் கதவுகளைத் தட்டித் திறக்க வைக்கும் சிறப்புத் தொகுப்பாக இது அமையுமென நான் நம்புகின்றேன்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)