
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Free shipping over ₹500
மதம் மாறுதல் (அல் ரித்தாஹ்) விடயத்தில்
ஏதாவது தண்டனைகள் இருப்பின், சட்டரீதியாக விதிக்கப்பட்டுள்ள தண்டனை என்ன,
குர்ஆனில் கூறப்பட்டுள்ள "(இஸ்லாம்) மார்க்கத்தில் எத்தகைய
நிர்ப்பந்தமுமில்லை" (2:256) என்ற மதச் சகிப்புத் தன்மையின்
அறிவுறுத்தலுக்கு இது எப்படிப் பொருந்துகிறது.
சர்வதேச அளவில் பெரும் சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரம் குறித்த இரு
பெரும் அறிஞர்களது சிந்தனைகளை நாம் வாசகர்களுக்கு வழங்குகின்றோம். முதலாவது
கலாநிதி தாஹா ஜாபிர் அல்-அல்வானி அவர்களுடையது. அடுத்தது கலாநிதி அப்துல்
ஹமீத் அபூ ஸுலைமான் அவர்களுடையது.
Topics / குறியீடுகள்