கல்வெட்டு என்றால், 'புரியாத ஒன்று' என்றஞ்சி ஒதுங்குவோர் இந்நூலைப் படித்தால் கல்வெட்டுக்கள் மீது காதல் கொள்வர். தமிழர் வரலாற்றை அறிய ஆர்வம் கொண்டோர் பல அரிய செய்திகள் இந்நூலில் புதைந்து கிடைப்பதைக் கண்டு மகிழ்வர்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)