இந்நூலைப் படிக்கின்ற மாணவர்கள் எந்தச் சிக்கலுக்கும் திருக்குறளைப் படித்துத் தெளிவு பெறலாம் என்ற எண்ணத்தைப் பெறவேண்டும் என்பதுடன், இந்நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் அவர்களுக்குப் பாடமாக அமைந்து வாழ்க்கைப் பாதைக்குப் பயனுள்ள வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதும் என்னுடைய நோக்கமாகும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)