நோய்களிலிருந்து விடுபடுவதற்கு எத்தனையோ மருத்துவமுறைகள். நவீன சிகிச்சை முறைகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்னும் கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அதற்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது சித்த மருத்துவம் ஒன்றுதான். நோய்களை வேரோடு அழிப்பது மட்டுமல்லாமல் பக்க விளைவுகளுக்கோ அல்லது மற்ற விளைவுகளுக்கோ கொண்டு செல்லாமல் பூரணகுணப்படுத்தி தேற்றி அனுப்புகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)