இந்திய மருத்துவ வகைகள், ஒ நோய் கண்டறியும் விதம், ஒவ்வொரு மருந்து முறையின் தனித்தன்மை, மக்கள் நோயின்றி வாழக கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், உணவுப்பழக்க வழக்கங்கள், போன்றவை குறித்து விளக்கமாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய உயிர் காக்கும் நூலாக இந்நூல் பயன்படும். அதலால் எப்போதும் எல்லோருக்கும் பயன்படக்கூடியஔ இவ்வரிய நூல்.