காதல் ஒரு காந்தம், அதன் ஈர்ப்புவிசை எப்போதும் இதயங்களை கசிந்துருகாத ஆண், பெண் உண்டோ கால , தேச வர்த்தமானங்களைக் கடந்து நிற்பது காதல் மார்க்ஸ் -ஜென்னிக்கு எழுதிய காதலும் இதயங்களின் ஈரங்களன்றி வேறென்ன கவிஞர் அ.சுந்தரமூர்த்தி என்கிற இந்த கணிப்பொறியாறர் காதலாகிக் கசிந்துருகிறார்.