இந்நூலில் லலிதா ஸஹஸ்ர நாமத்திற்கு எளிய முறையில் உரை எழுதப்பட்டுள்ளது. இதைப் படிக்க வட மொழி தெரிந்திருக்க
வேண்டுய அவசியமில்லை. ஸ்ரீ லலிதாம்பிகையின் ஆயிரம் நிருநாமங்களுக்கும் அர்த்தம் கூற முயன்றிருக்கிறேன். மேலும் அர்ச்சனை முறைகளும் தரப்பட்டுள்ளன. பாராயணம் செய்யும் முறைகளும், எப்படித் தொடங்க வேண்டும்? எப்படி நிறைவு செய்ய வேண்டும். என்பது குறித்தும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. இது பயனுள்ள நூலாக அமையும் என எதிர் பார்க்கிறேன். இதை வெளியிடும் கற்பகம் புத்தகாலயத்தாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- வேங்கடவன்.