அன்னா கரீனினா ஒரு நாவல் மட்டுமல்ல. இது ஒரு அற:புதமான காவியம். அன்னா கரீினாவை படைத்தன் மூலம் ருஷ்ய இலக்கியங்கள் யாரும் எட்டாத ஓரு இடத்தை தொட்டு விட்டார் லியொ டால்ஸ்டாய்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)