பெயர்தான் விதி. அதன்படி தான் நம் வாழ்க்கை என்ற தத்துவத்தின் அடிப்படை அமைந்தியிருக்கிறது. மனிதர்களாகிய நாம், பிறந்து நல்ல பெயர் எடுத்து புகழுடன் இறக்க நினைக்கிறோம். இது கால காலமாக தொடருவதாகும். பெயர் ஒரு தனி மனிதனின் அடையாளம் காட்டும் அளவையாக இருக்கிறது. இது எப்படி அமைந்துள்ளது. எப்படி அமைய வேண்டும் என்ற ஒரு ஆராய்ச்சி எண்ணத்தில் பலரிடம் கேட்டும் பல நூல்களைப் படித்தும் உருவாக்கப்பட்டது இந்நூல் . உபயோகித்துப் பலனடைய இறைவன் அருள் புரிவாராக.