சத்குருவின் மூன்று பிறவிகளின் முயற்சியாக தற்போது வெற்றியடைந்துள்ள தியானலிங்கத்தின் சூட்சும மறைஞான தன்மைகள் குறித்து விளக்கும் ஒரு புத்தகம்.உள்நிலை, புறச்சூழ்நிலை இரண்டையும் கையாளும் விதமாய், மனிதன் தனக்குள்ளே இருக்கும் மகத்தான ஆற்றலை உணர்ந்து கொள்ள வழிகாட்டும் தியானலிங்கம்... மெய்ஞ்ஞானத்தின் விஞ்ஞானம்.”