தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறிந்த பண்பட்ட புதுமை எழுத்தாளர் ஜெயரதி அவர்கள் உள்ளடக்கமும் , உருவமும் , கலை அயகுடன் கைகோர்த்துச் செலவதால் பொருள் புதிது, சுவை புதிது, என்ற பெருமையைப் இச்சுறுகதை மூலம் உணரமுடிகிறது. இச்சிறுகதையில் காணலாகும் பெண்களின் நிலை , உள்ளத்தின் கோபத்தை இலக்கியமாக்கும் போது அது எத்தனை இனிமையாகிவிடுகிறது என்பதை இக்கதைகள் உணர்த்துகின்றது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)