இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் நேர்க்கோட்டுத் தளத்தில் இயங்கும் யதார்த்தக் கதைகளே. கலாரிணியின் கதைகளில் ஓங்கி நிற்கும் முதன்மையான உணர்வு பெண் வலி. ஆண்களால் உணர இயலாத பெண்களின் வலிகளை, தவிப்புகளை, ஏக்கங்களை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். வேண்டுதல் , மெளனப் போராளி , மதில் மேல் பூனை எனப் பல கதைகளை எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியும்.
இதை வாங்கியவர்கள் இதையும் வாங்கினர்
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)