ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதி நேரம்தான் நாம் அலுவலகத்தில் செலவிடுகிறோம். ஆனால் வாழ்க்கை முழுவதையும் பாதிக்கிற, தீர்மானிக்கிற விஷயமாக அந்த எட்டு மணி நேரங்கள் அமைகின்றன. அந்த எட்டு மணி நேரத்திலும் பளிச்சென முபவுண்டென் போல் இருந்தால்தான் ஆபீஸிலும் வீட்டிலும் நிம்மதியாக இருக்கமுடியும். அலுவலகத்தில் உரசல்களும் சிக்கல்களும் மோதல்களும் கவிழ்ப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் சுமுகமாகச் செயல்பட்டு நல்ல பெயர் வாங்குவது எப்படி?
சிறிதும் பெரிதுமாக ஒவ்வொரு நாளும் நம்மை தாக்கும் ஆபீஸ் பிரச்னைகளை சமாளிப்பது எப்படி? அசத்தலான மொழியில் சொல்லித்தருகிறது இந்நூல்.