சம்பிரதாயம் என்பதே சாஸ்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது, ஜாதகம். வாஸ்து என்பவை சாஸ்திரங்கள் இவற்றின் அடிப்படையில் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும், வீடு கட்டுதல், திருமணம்,சீமந்தம் போன்றவை இவற்றின் அடிப்படையில் செய்யப்படும். ஒரு நற்காரியத்தில் ஈடுபடும் போதும் ஜாதகத்தையும், வாஸ்து சாஸ்திரத்தையும் பார்ப்பது அந்த செயல் தங்கு தடையின்றி நடக்க உதவும். வாஸ்து என்பது பொதுவாக வீட்டின் அமைப்பை விவாதிப்பது.