
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Moondru Thuppakki Veerargal
Free shipping over ₹500
சென்ற நூற்றாண்டில் ஆங்கிலத்தில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட கதாசிரியர்களில் ஒருவர் அலெக்சாண்டர் டூமாஸ். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். சிறந்த கதையாசிரியராகவும் மிகச் சிறந்த நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தவர்.
டார்டக்னனுக்கு துப்பாக்கி வீரனாக வேண்டும் என்பது லட்சியம். அதற்கான சிபாரிசுக் கடிதம் தொலைந்து போகிறது. வழியில் மூன்று துப்பாக்கி வீரர்களிடம் மோதுகிறான். பிறகு அவர்கள் நண்பர்களாகிறார்கள். அந்நாட்டு ராஜாவையும் ராணியையும் அழிக்க பல திட்டங்களைப் போடுகிறார் கார்டினல். அந்தத் திட்டங்களை டார்டக்னன் உடைத்தானா, அவனின் நண்பர்கள் என்ன ஆனார்கள், துப்பாக்கி வீரனாக வேண்டும் என்ற அவனுடைய லட்சியம் நிறைவேறியதா என்பதை விறுவிறுப்பாகச் சொல்கிறது இந்த நாவல்.
Topics / குறியீடுகள்