உன்னையே நீ அறிவாய்’ என்று என்றைக்கோ ஓர் அறிஞன் சொல்லிச் சென்றான். உன் பலத்தை – உன் பலவீனத்தை – நீயே அறிந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த அறிஞன் கருத்து. உன் பலம் எது? உனக்குள்ளே ஒளிந்து கிடக்கும் திறைமை எது? அதை நீ சரியாக அறிந்துகொள். பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்போல் பூங்காற்றில் மறைந்திருக்கும் சங்கீதம்போல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்து கிடக்கிறது. அதைமட்டும் நீ சரியாக அடையாளம் காண். அகிலம் உன் கையில்