குழந்தைகள் ரசித்துப் படிக்கும் சின்னச்சின்ன சிறப்பான கதைகளைக் கொண்ட புத்தகம். குழந்தைகளுக்கான நீதி போதனைகளை கதைவடிவில் சொல்லும் கற்பனைக் கதைகளும், இயற்கை மீதான அன்பை எடுத்துரைக்கும் கதைகளும் இத்தொகுப்பிலுள்ளன. இக்கதைகள் குழந்தைகளுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவை. குழந்தைகளின் அறிவையும் அன்பின் செம்மையும் மேம்படுத்துவதற்கு இந்தக் கதைகள் துணைநிற்கின்றன.