பலா பற்றிய முழுநூல் (Monograph) இதுவரை தமிழில் வரவில்லை . இந்தக் குறையைத் தீர்க்கும் வகையில், இந்த நூல் முழுமையாக எழுதப்பட்டுள்ளது. இதில் பலாவின் பெருமைகள், பலா தரும் பயன்கள், பலாவின் தாயகம், பலாவின் தாவரவியல் தரவுகள் மற்றும் பலா உணவுகள் போன்ற தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பலா சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள் மதிப்பு கூட்டுதல் தொழில்கள் பற்றிய அரிய தகவல்கள் என இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.