
Loading...
Opening the world of stories
Preparing0%
Noolulagam

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Thanthai Periyar
Free shipping over ₹500
மூடநம்பிகை, சாதி, தீண்டாமை, பெண் அடிமை என்று நிறைய எதிரிகள் அவருக்கு. குறிப்பாக, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாட்டைக் களைய வாழ்நாள் முழுவதும் மிகவும் கடுமையாகப் போராடினார் அவர். நித்தம் நித்தம் போராட்டம். நித்தம் நித்தம் யுத்தம். சீர்திருத்தம் என்கிற சொல்லுக்கு அர்த்தம் பிறந்ததே இங்கு பெரியார் களமிறங்கிய பிறகுதான்! வெண்தாடி வேந்தரின் தீரம் மிக்க இந்த வாழ்க்கை வரலாறு படிக்கப் படிக்கப் பரவசமளிக்கிறது.
Topics / குறியீடுகள்