நிறைய்ய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால்... எவ்வலவு காலம் வீணாக்கி விட்டேன் என்று வருத்தமாக இருக்கிறது. இனிமேலேனும் அடிக்கடி எழுத மனம் நினைக்கிறது. ஆனால் சூழல்...
எல்லாவற்றுக்குமாக நேரம் ஒதுக்கும்போது எழுதுவதற்கான நேரம் ஒதுக்கும்போது எழுதுவதற்கான நேரம் சிறிதாகி விடுகிறது. ஒரு பெரிய காவியம் எழுத முனைந்து அது முன்னுரையோடு இருக்கிறது. சிறகுகளின் இறகுகள் ஒன்றிரண்டு விழலாம். சிறகுகளே விழுவதில்லை என்ற ஆறுதலோடு இந்த சின்னச்சின்னக் கவிதைகள்...