எண்கணித அடிப்படையில் வாழ்க்கையின் பல கோணங்களில் முன்னேற்றம் அடைவதற்குரிய வழிமுறைகள் இங்கே தரப்பட்டிருக்கின்றன. இந்த முன்னேற்றங்களில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிர்ஷ்டச் சீட்டுகளில் பரிசு பெறும் வாய்ப்புகள் இன்னும் முயற்சியால் அடைகின்ற செழிப்புக்கள். முதலான பல கோணங்கள் ஆராயப்பட்டிருக்கின்றன. இன்னும் மாளிகைகள், நிலபுலங்கள் வாகனங்கள் அமைதல் வாழ்வில் அமைதி ஏற்படுதல், சமுதாயத்தில் மதிப்பு ஏற்படுதல் உயர்பதவி அடையப் பெறுதல், மக்கட்செல்வம் கிடைக்கப் பெறுதல் இப்படு எல்லாவிதமான நல்ல அம்சங்களையும் எண்கணிதத்தின் மூலம் அறியமுடியும்.