வாழ்க்கைத் துணை தேர்ந்தெடுக்க... *** வரலாற்று நாவல்களுக்கு உரிய பிரம்மாண்டத்துடன் மிக சிறந்த ஒரு துப்பறியும் கதை போல ஜோதிட நுணுக்கங்களை மிக மிக எளிமையாக குழப்பமின்றி படிப்பவர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் எழுத்து நடை சொல் வளத்துடன் விளக்குகிறார் ஆசிரியர் ஆர்.மகாலட்சுமி...