சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தி, இதுவரை வெளிவந்துள்ள கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்புகள்.
* நெய்தல் 2005 - பல்துறை சார் ஆய்வுக்கட்டுரைகள்.
* முல்லை 2006 நூற்றாண்டு காணும் அறிஞர்கள் குறித்தக் கருத்தரங்கக் கட்டுரைகள்.
* மருதம் 2007 - இரண்டாயிரத்திற்குப்பின் வெளிவந்த தமிழ்ப் புதினங்கள் குறித்த ஆய்வுகள்.
* குறிஞ்சி 2008 - சங்க இலக்கியம் : வரலாறு-மானுடவியல் - தொல்லியல்.
* பாலை 2009 - தமிழ் ஊடகங்கள் : இருபதாம் நூற்றாண்டு.
* வெட்சி 2010 - தமிழகத் தலித் ஆக்கங்கள்.
* கரந்தை 2011 - வெகுசன ஆக்கங்கள் : உரையாடல்கள் - விவரணங்கள்.