தமிழ்ப் பெண் நாடகப் பிரதிகளின் முதற் தொகுப்பு.
உள்ளடக்கம்
ஜானகி - ஶ்ரீமதி பாகீரதி அம்மாள்
காந்தா - மணீ (அ) கந்தஸ்வாமியின் கருணை - புதுவை ஆர்.எஸ்.ராஜலஷ்மி
நவராத்திரி கொண்டாட்டம் - வை.மு.கோதைநாயகி அம்மாள்
பார்வதியின் தவம் - கு.ப.சேது அம்மாள்
அழகுப் பிம்பம் - அநுத்தம்மா
கண்ணகி - கிருத்திகா
புத்திமதி பலவிதம் - குமுதினி
முதல் பூ - ஆர்.சூடாமணி
முடிவில்லா உரையாடல் - அம்பை
வெளிச்சத்துக்கு வாங்க - காந்தி மேரி
கொந்தளிப்பு - மு.ஜீவா
பனித் தீ - அ.மங்கை