தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பதிவு செய்ய சில ஆக்கங்கள் உருப்பெற்றன. பெற்றுக்கொண்டும் இருக்கின்றன.கவியழகனின் நஞ்சுண்ட காட்டிற்கு இந்த படைப்புகளில் ஒரு தனியிடம் நிச்சயம் கிடைக்கும் . அவர் தெரிவு செய்த களம் , சிந்தனையில் ஆழம் ,செல்லக்கூடிய விதம் என்பன கவியழகனின் நஞ்சுண்ட காட்டை தனித்துவமிக்க படைப்பாளிக்கியிருக்கிறது.