சிறந்த ஊழியர்களே நிறுவனங்களின் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட சிறந்த, திறமையான ஊழியர்களைக் கண்டறிவது மனிதவள மேலாளர்களுக்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.
* திறமையான பணியாளர்களைக் கண்டறிவது எப்படி.
* நேர்காணலை திட்டமிடுவது எப்படி? நேர்காணலில் கேட்கவேண்டிய சரியான கேள்விகள் எவை.
* நிறுவனத்துக்குப் பொருத்தமானவர் என்பதை எப்படிக் கண்டறிவது.
* பணியாளர்களைத் தேர்தெடுக்கும் நடைமுறைகள் யாவை.
*சிறந்த பணியாளரை மதிப்பிடும் வழிமுறைகள் யாவை.
அமெரிக்காவில் பணியமர்த்துதலில் ஆலோசகராகப் பணிபுரிந்து வரும் கேத்தரின் டி ஃபியோக் Emploment strategy யில் நிபுணத்துவம் பெற்றவர்.
- கேத்தி ஃபியோக்.