ஆபீஸ் பாய் வேலையிலிருந்து ஜ. ஏ.எஸ் .பதவு வரை நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வேலை கிடைக்காது. வேலையில் சேர்வதற்கு மட்டுமல்ல, உயர்கல்வி சிறுவனங்களில் சேர்வதற்கும் நேர்முகத்தேர்வு என்னும் வாயிலை கடந்தாக வேண்டும்.நீங்கள் யதார்த்தம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தேர்வு பெறுவதற்கு தேவையான 'உத்தி' களைத் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையை தீர்மானிக்கிறது,வேலைக்கான இன்டர்வியூ. அந்த இன்டர்வியூவில் உங்கள் வெற்றியைத் தீர்மானிக்க உதவுகிறது இந்நூல்!