பொதுவாக சிறு பசிக்கு நாம் உண்பவை எல்லாமே ஆரோக்கிய மில்லாத உணவு வகைகள் . இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தும் நொறுக்குத் தீனிகள் ஆரோக்கியத்தையும் சுவையையும் கலந்து அளிப்பவை. இந்தியா முழுக்கப் பிரபலமான 44 வகைகள் உள்ளே! பேல் பூரி, மும்பை வடா பாவ், ஜால் மூரி, புச்கா, தட்டை செட் சாட்,சேனை பாட்டீஸ்,பானிபூரி, சேவ் பூரி,பாவ் பாஜி ,கொறிக்க, கொண்டாட சலிக்காத சாட் வகைகள்.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.