யோகாசனங்களால் ஏறபடக்கூடிய நன்மைகள் என்னென்ன.
* தாம்பத்யக்குறைபாடுகளை யோகாசனம் எப்படி போக்குகிறது.
* யோகாசனத்தின் மூலம் தாம்பத்யத்தை இனிமையாக்குவது எப்படி.
* இனப்பெருக்க உறுப்புகளுக்கு வலுவூட்டும் யோகாசனங்கள் யாவை.
என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம். கணவன் - மனைவி இருவரிடையேயும் எத்தனையோ
விஷயங்களில் பிரச்னைகள் ஏற்படலாம். அவற்றில், தாம்பத்யத்தின் அடிப்படையான செக்ஸ் விஷயத்தில் ஏற்படும் பிரச்னைகள் தான் முக்கியமானவை. அவற்றால் வாழ்க்கையே தொலைந்துபோகலாம். தம்பதிகளுக்கு அப்படிப்பட்ட நிலை ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன் தாம்பத்யத்துக்கென பிரத்யேகமான யோகாசனங்களை மட்டும் விளக்கும் இந்தப் புத்தகத்தை, தம்பதிகளுக்கான மிக முக்கியமான கையேடு என்று சொல்ல்லாம்.
-கே. எஸ் . இளமதி -சிவகாமி இளமதி.