'தெய்வம்' என்கிற பெரும் சுவர் இருந்தால்தான் 'பக்தி' என்கிற அரிய சித்திரத்தை எழுத முடியும் என்பதைப் புரிந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய விதத்தில் பயனுள்ள நூலாக இது இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. சென்னையில் உள்ள 117 கோயில்களைப் பற்றியது இந்நூல். அக்கோயில்களின் தோற்றம், வரலாறு மற்றும் சிறப்பம்சங்களை கூறுவது மட்டும் அல்லாமல் வழிபாட்டு முறைகளைப் பற்றியும் கூறுகிறார் ஆசிரியர். வாங்கிப் பயனடையுங்கள்.